| தென்னிந்தியாவில் வழங்கிவரும்இசைத்தமிழ்ச்சுருதிகள் | பக்கம்.. |
| முகவுரை | | 524 |
| I. | இசைத்தமிழில் வழங்கிவருகிற சுரங்களும்சுருதிகளும் இன்னின்னவையென்று (நூற்படி) சொல்லும்பூர்வ முறை |
| 1. | பூர்வத் தமிழ்மக்கள் பயின்று வந்த இசைத்தமிழில்சுரங்கள் நிற்கும் அளவு | 533 |
| 2. | தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவருகிறசுருதிகளைப்பற்றிப் பண்டைத் தமிழ் நூல்களின் அபிப்பிராயம் | 536 |
| (a) | யாழாசிரியன் அமைதி | 536 |
| 3. | ஆயப்பாலையில் 14 பாலை பிறக்கும் விதம் | 537 |
| 4. | செம்பாலை முதலிய ஏழு பாலையும் அவைபிறக்கும்விதமும் | 539 |
| 5. | கோடிப்பாலையில் பிறக்கும் ஏழு பாலைகள் | 541 |
| 6. | மந்தரம் மத்தியம் தாரம் என்னும் ஸ்தாயிகள் | 542 |
| 7. | இசைத்தமிழில் வழங்கிவந்த வட்டப்பாலை | 543 |
| 8. | கிரகம் மாற்றும் முறையில் வட்டப்பாலையில்பிறக்கும் பன்னிரு பாலையும் அவற்றின் சக்கரங்களும் | 546 |
| (a) | வட்டப்பாலை வலமுறை திரிந்த சக்கரங்கள் | 548 |
| 9. | இடமுறை திரிந்த வட்டப்பாலையில் பிறக்கும் 12பாலைகள் | 553 |
| (a) | வட்டப்பாலை இடமுறை திரிந்த சக்கரங்கள் | 556 |
| 10. | பூர்வம் தென்னிந்தியாவில் வழங்கிவந்த பாலை,மருதம், குறிஞ்சி, நெ ய்தல் என்னும்நால்வகை யாழ்கள் | 561 |
| (a) | வட்டப்பாலை நால்வகை யாழ்ச் சக்கரம் | 562 |
| (b) | ஏழு பாலை பிறக்கும் விவரம் காட்டும் வலமுறை இடமுறை திரிபு சக்கரங்கள் | 563 |
| (c) | குரல் இளியான மருதயாழின் அலகு முறை | 565 |
| (d) | உழை குரலான குறிஞ்சி யாழின் அலகு முறை | 566 |
| (e) | இளி குரலான நெய்தல் யாழின் அலகு முறை | 567 |
| (f) | தாரங் குரலான பாலை யாழின் அலகு முறை | 568 |
| (g) | நாற்பெரும் பண்கள் ஒவ்வொன்றிலுமிருந்து 4 ஜாதிப் பண்கள் பிறக்கும் விவரம் | 570 |
| (h) | வட்டப்பாலை குறிஞ்சி யாழ்ச் சக்கரம் | 571 |