| | பக்கம்.. |
11. | தென்னிந்திய சங்கீதத்தில்வழங்கிவந்தஅலகுமுறையைப்பற்றிய சில குறிப்புகள் | 649 |
12. | தமிழ்மக்கள் வழங்கிவந்த நுட்பமான கணித முறை | 650 |
13. | தமிழ்க் கலையில் சிறந்து விளங்கிய புலவர்கள் | 652 |
14. | இசைத்தமிழில் வழங்கிவந்த சில மறைப்பால்சுருதியைப்பற்றிச் சந்தேகிக்க நேரிட்டதென்பது | 654 |
| | |
| | |
IV. | தென்னிந்திய சங்கீதத்தில் சுருதிகள் இத்தனை என்று சொல்லும் பூர்வ நூல்களின் மறைப்பும் அம்மறைப்பு நீங்கிய முறையும். |
1. | பொருத்த சுரங்களைக் கண்டுபிடிக்கும் முறை | 658 |
2. | இணைச்சுரம் இன்னதென்று காட்டும் வட்டப்பாலைசக்கரம் | 659 |
3. | கிளைச்சுரம் இன்னதென்பது | 661 |
4. | பகைச் சுரம் இன்னதென்பது | 663 |
5. | நட்புச் சுரம் இன்னதென்பது | 663 |
6. | பகை நரம்பு இன்னதென்பது | 663 |
(a) | பகை நரம்பைக் காட்டும் சக்கரம் | 664 |
7. | மயக்க நிவிர்த்தி | 665 |
(a) | மறைப்பு நீங்கிய வட்டப்பாலைச் சக்கரம் | 666 |
8. | மறைப்பு நீங்கிய பின் ச-ப முறையில் கிடைக்கும்12சுரங்கள் | 669 |
9. | மறைப்பு நீங்கிய பின் ச-ம முறையாய்க்கிடைக்கும்12சுரங்கள் | 671 |
10. | ச-க முறையாய்ச் சுரங்கள் பொருந்தும் முறை | 672 |
11. | ச-ரி முறையாய்ச் சுரங்கள் பொருந்தும் முறை | 672 |
(a) | குரல் முதலாகச் சுரங்கள் நிற்கும் முறையைக்காட்டும்சக்கரம் | 673 |
(b) | இளி முதலாக ஒரு ஸ்தாயியில் சுரங்கள் நிற்கும்முறையைக் காட்டும் சக்கரம் | |
(c) | உழை முதலாகச் சுரங்கள் நிற்கும் முறையைக்காட்டும்சக்கரம் | 675 |
12. | சுரங்களின் அலகுகளைப்பற்றி | 676 |
13. | இருபத்திரண்டு அலகுகள் ஒரு இராசி வட்டத்தில் பூர்த்தியடையாவென்பதைக் காட்டும் வட்டப் பாலைச் சக்கரம் | 678 |
14. | ஒரு ஸ்தாயியில் துவாவிம்சதி சுருதிகள் உண்டென்று சொல்வது தவறுதலான அபிப்பிராயம் என்பதைக் காட்டும் வட்டப்பாலைச் சக்கரம் | 680 |
15. | வட்டப்பாலையின்படி ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் வருமானால் வாதி சம்வாதியாகச் சுரங்கள் சரியான அளவில் வரமாட்டாவென்பது | 683 |
16. | சங்கீத ரத்னாகரர் சொல்லும் துவாவிம்சதி சுருதி முறையில் வாதி சம்வாதியாகச் சுரங்கள் சரியான அளவில் வரமாட்டா என்பது | 684 |
17. | வாதி சம்வாதி பொருந்துவதற்குச் சுருதிகளின்அலகு முறை | 685 |