பக்கம் எண் :

435
கருணாமிர்த சாகரம் - முதல் புஸ்தகம் - இரண்டாவது பாகம் - இருபத்திரண்டு சுருதிகள்.

29-வது அட்டவணை.
ஸ்வரமேள கலாநிதிப் பிரகாரம் சுத்த விக்ருத ஸ்வர விவரம்.

சங்கீத வித்தியா மகாஜன சங்கம் 4-வது கான்பரென்ஸ் ரிபோர்ட் பக்கம் 60.

ச்ருதி நம்பர்.

சுத்த ஸ்வரம்.

விக்ருத ஸ்வரம்.

விக்ருத ஸ்வரம்.

1

 

1. கைசிக ரிஷாதம ....

1. ஷட்ச்ருதி தைவதம்.

2

 

2. காகலி நிஷாதம் ....

 

3

 

3. ச்யுத ஷட்ஜ நிஷாதம் ....

 

4

1. சு. ஷட்ஜம் ....

  

5

   

6

   

7

2. சு. ரிஷபம் ....

  

8

   

9

3. சு. காந்தாரம் ....

 

2. பஞ்சச்ருதி ரிஷபம்.

10

 

4. ஸாதாரண காந்தாரம் ....

3. ஷட்ச்ருதி ரிஷபம்.

11

 

5. அந்தர காந்தாரம் ....

 

12

 

6. ச்யுத பஞ்சம மத்யம காந்தாரம் ....

 

13

4. சு. மத்யமம் ....

  

14

   

15

   

16

 

7. ச்யுத பஞ்சம மத்யமம் ....

 

17

5. சு. பஞ்சமம் ....

  

18

   

19

   

20

6. சு. தைவதம் ....

  

21

   

22

7. சு. நிஷாதம் ....

 

4. பஞ்சச்ருதி தைவதம்.

 

ஆக சுத்த ஸ்வரங்கள் 7.ஆக விக்ருத ஸ்வரங்கள் 7.

மேற்கண்ட சுத்த விக்ருதஸ்வரங்களிலேயே இந்த நான்கு விக்ருத ஸ்வரங்களையுங் குறிப்பிட்டிருக்கிறார். 

ஆக சுத்த விக்ருத ஸ்வரங்கள் 18.