பக்கம் எண் :

670
மறைப்பு நீங்கியபின் ச-ப முறையில் கிடைக்கும் 12 சுரங்களைப்பற்றி.

இப்போதுவிளரியுள் கைக்கிளைஎன்பது கன்னியாம். இது முன்போல ஏழாவது இராசி.

அடியில் வரும் சக்கரத்திற் காண்க.

விளரியுள் கைக்கிளை, த4-க4 இது கும்பம் முதல் கன்னிவரை ஏழாவதாம்.
கைக்கிளையில் தாரம், க4-நி4 இது கன்னியிலிருந்து மேடம்வரை ஏழாவதாம்.
தாரத்தினின்று உழை, நி4-ம4 இது மேடமுதல் விருச்சிகம்வரை ஏழாவதாம்.
உழையினின்று துத்தம்,ம4-ரி2 இது விருச்சிகம் முதல் மிதுனம்வரைஏழாவதாம்.
துத்தத்தினின்று விளரி, ரி2-த2 இது மிதுனத்தினின்று மகரம்வரை ஏழாவதாம்.
விளரியினின்று கைக்கிளை, த2-க2 இது மகரத்தினின்று சிம்மம்வரை ஏாாவதாம்.

 மேற்காட்டிய வகையில் காலியாயிருந்த ஐந்து இராசிகளும் சுரங்களுடன் அமைந்திருகின்றன.