பக்கம் எண் :

254இலக்கியத் திறன்

Untitled Document

     முன்னது,   புலவர் படைப்பதன் வாயிலாகப் பெறும் பயன்.
புலவர்   ஒருவர்   பெற்ற-தனி   ஒருவர்   பெற்ற-தன்மையைப்
பலர்க்கும் பொதுவுடைமையாக்கும்  திறத்தை இங்குக் காணலாம்1.
இத்திறம்   அமைந்திருப்பதாலேயே   ஆர்வமுள்ள அனைவரும்
இலக்கியத்தை நுகர்ந்து இன்புற முடிகிறது.

















     1. The Poet's individual gain in perception of
       emotion has been socialised. - Ibid. p.40