பக்கம் எண் :

உரையாசிரியர்கள்40

பதிப்பைப் பெற்றது என்பது மட்டுமின்றி விரைவில் விற்று முடிந்தது.

     மிக விரிவான திட்டத்துடன் இப்பொழுது மூன்றாவது பதிப்பு
வெளிவருகிறது என்பது பெருமை தரும் செய்தியாகும்.

- ச. மெய்யப்பன்

ஆய்வாளரின் நற்சான்று

                “உரைகளைப் பற்றி ஆய்வு முயற்சிக்குக்
              கால்கோள் இட்ட பெருமை அறிஞர்
              மு.வை. அரவிந்தனையே சாரும். அவரது
              ‘உரையாசிரியர்கள்’ என்னும் நூல் இவ்
              வகையில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும்”   

                                      - டாக்டர் இரா. மோகன்