182 |
தமிழர் வளர்த்த
அழகுக் கலைகள் |
இந்நூல் எழுத உதவியாக இருந்த நூல்கள்
அகநானூறு (சங்க இலக்கியம்) - சைவ சித்தாந்த சமாஜப் பதிப்பு.
அயிந்திர மதத் தமிழுரை - அ. கிருஷ்ணசாமி பிள்ளை.
ஆனைக்கோயில்கள் - மயிலை சீனி. வேங்கடசாமி (கையெழுத்துப்
பிரதி.)
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம் - மயிலை சீனி.
வேங்கடசாமி.
இறையனார் அகப்பொருள் உரை - ராவ்பகதூர் ச. பவாநந்தம்
பிள்ளை அவர்கள் பதிப்பு.
கலிங்கத்துப் பரணி - செயங்கொண்டார்.
காமிகாகமம் தமிழுரையுடன் - மயிலை அழகப்ப முதலியார் அவர்கள்
பதிப்பு.
சமணமும் தமிழும் - மயிலை சீனி. வேங்கடசாமி.
சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லார் உரையுடன் இளங்கோவடிகள்.
சீவக சிந்தாமணி - திருத்தக்கதேவர்.
திவாகர நிகண்டு - சேந்தனார்.
திருவிளையாடற் புராணம் - பரஞ்சோதி முனிவர்.
|