| புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 132 |
க.நா.சு. ‘மயன்’ என்ற பெயரில் கவிதைச் சோதனைகள் நடத்தி வந்தார். அவரது சோதனை முயற்சிக்கு ஒரு உதாரணமாக ‘முச்சங்கம்’ என்பதைத் தருகிறேன். | | தார்த்தாரிப் பரந்த புல் வெளியிலே பல் லாயிரம் பெண் பரிகள் பின் தொடர நிமிர்ந்து நடை போட்ட தொல் காப்பியம் பேசும். அரபு மக்களிடை தனியான தோர் அன்பு கண்ட திருக் குறளும் எடுத் தோதும் மங்கோலிய மன்னரிடை உரிமை கொண்டாடிய தேவாரம் ஒரு நா லாயிரம் பாடும். க்ருஸேடு வீரர்களைச் சுமந்து | | |
|
|