வல்லெழுத்து மிகுநவும் உறழா குநவும் |
(தொல்.
159) |
|
|
நெடியதன் இறுதி இயல்பா
குநவும் |
(தொல்.
400) |
|
|
கிளந்த வல்ல செய்யுளுள் திரிநவும் |
|
வழங்கியல் மருங்கின்
மருவொடு திரிநவும் |
(தொல்.
483) |
|
|
சொன்முறை முடியாது அடுக்குந
வரினும் |
(தொல்.
718) |
|
|
புணரியல் நிலையிடைப் பொருணிலைக்
குதநவும் |
|
வினைசெயல் மருங்கிற் காலமொடு
வருநவும் |
|
வேற்றுமைப்
பொருள்வயின் உருபா குநவும் |
|
அசைநிலைக் கிளவி ஆகி வருநவும் |
|
இசைநிறைக் கிளவி ஆகி வருநவும் |
|
தத்தம் குறிப்பிற் பொருள்செய்
குநவும் |
|
ஒப்பில் வழியாற்
பொருள்செய் குநவும்என்று |
(தொல்.
735) |
|
|
தத்தங் கிளவி அடுக்குந
வரினும் |
(தொல்.
912) |
|
|
பெயர்நிலைக் கிளவியின் ஆஅ
குநவும் |
|
திசைநிலைக் கிளவியின் ஆஅ
குநவும் |
|
தொன்னெறி மொழிவயின் ஆஅ
குநவும் |
|
மெய்ந்நிலை மருங்கின் ஆஅ குநவும் |
|
மந்திரப் பொருள்வயின்
ஆஅ குநவும் |
(தொல்.
932) |
|
|
பாலறி மரபிற் பொருநர்
கண்ணும |
(தொல்.
1021) |
|
|
அன்புறு தகுந இறைச்சியுட்
சுட்டலும் |
(தொல்.
1171) |
|
|
"நினையுங் காலைக் கேட்குநர்
அவரே" |
(தொல்.
1452) |
|
|
"சொல்லுந போலவும் கேட்குந போலவும்" |
(தொல்.
1456) |