ப. |
| சிறந்த பொதுமொழி - தலை | | சிறந்த பொதுமொழி. |
|
து. ப. |
| நாம் - சேர்ந்து தாழ்வு தீர்ந்து வாழச் | | செய்த தெம்மொழி அதுவே (சிறந்த) |
|
உ. |
| திறந்த வெளிபோல் பலதுண்டாகக் கிடந்த இத்தேயம் - தம் | | திறமையால் ஆங்கிலர் இணைத்த புதுவிறல் தாயம் | | கறந்த மேனியாகக் கல்வி காந்தியின் வாயும் - மிகக் | | கலந்து நல்ல விடுதலை பின் கண்டதெம் மொழி அதுவே (சிறந்த) |
|
105. தமிழ்நிலை கண்டு தமிழன் வருந்தல் |
|
'செந்தில்மா நகரந்தனில் மேவிய' என்ற மெட்டு |
| நாவ லம்பொழில் தீவெனுந் தென்கண்டம் | | நண்ணிய ஆப்பிரிக் காவே - உண்டு | | பண்ணிய மாநிலத் தாவே - அன்று | | கங்கை கூடிய பனிம லைகடல் | | தங்கி நீடிய தெறிய லையுடன் | | அந்த நாளிலே தென்புல மாமலை |
|