| |
|
ஏற்று
1974ஆம் ஆண்டில் தனி இயக்கமாக |
| |
|
உருவாக்கியது. |
| தி.பி.2003(1972)
|
: |
தஞ்சையில்
இவர் தலைமையில் உலகத் தமிழ்க்கழக |
| |
|
மாநாடு -
"தமிழன் பிறந்தகத் தீர்மானிப்பு" |
| |
|
மாநாடாக
நடந்தது. |
| |
|
-"தமிழர்
வரலாறு", "தமிழர் மதம்" ஆகிய |
| |
|
நூல்கள்
வெளியீடு. |
| தி.பி.2004(1973)
|
: |
"வேர்ச்சொற்
கட்டுரைகள்" நூல் வெளியீடு. |
| தி.பி.2005(1974)
|
: |
8.5.1974-ல் "செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் |
| |
|
அகர முதலித்
திட்ட இயக்குநராக"த் தமிழ்நாட்டரசால் |
| |
|
அன்றைய முதல்வர்
கலைஞர் மு.கருணாநிதி |
| |
|
அவர்களால்
அமர்த்தப்பட்டார். |
| |
|
செந்தமிழ்ச்
சொற் பிறப்பியல் பேரகர முதலியின் |
| |
|
முதல் மடல
முதற் பகுதி அவரின் மறைவிற்குப் |
| |
|
பிறகு
1985- ல் வெளியிடப்பட்டது. |
| தி.பி.2009(1978)
|
: |
"மண்ணில்
விண் அல்லது வள்ளுவர் |
| |
|
கூட்டுடைமை"-
நூல் வெளியீடு. |
| தி.பி.2010(1979)
|
: |
"தமிழ்
இலக்கிய வரலாறு"- நூல் வெளியீடு. |
| |
|
வாழ்நாள்
முழுவதையும் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் |
| |
|
ஆராய்ச்சிக்கும்
ஒதுக்கிய இப் பெருமகனுக்குத் |
| |
|
தமிழக முதல்வர்
புரட்சித் தலைவர் டாக்டர் |
| |
|
எம்.ஜி.ஆர்
அவர்களால் ‘செந்தமிழ்ச் செல்வர்‘ |
| |
|
என்னும்
சீரிய விருது வழங்கப்பட்டது. |
| |
|
சென்னையில்
உலகத் தமிழ்க் கழக நான்காவது |
| |
|
மாநாடு
பாவாணர் முன்னிலையில் நடைபெற்றது. |
| |
|
மாநாட்டிற்குப்
பதிப்பாசிரியர் புலவர் அ.நக்கீரனார் |
| |
|
தலைமை தாங்கினார். |
| தி.பி.2011(1980)
|
: |
'Lemurian
Language and Its Ramifications - |
| |
|
An
Epitome' எனும் ஆங்கில
நூல் மதுரையில் |
| |
|
நடைபெறவிருந்த
ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டு |
| |
|
அயல்நாட்டு
பேராளர்களுக்காக (52பக்க அளவில்) |
| |
|
உருவாக்கப்பட்டது. |
| தி.பி.2012(1981)
|
: |
மதுரையில்
நடைபெற்ற ஐந்தாம் உலகத்தமிழ் |
| |
|
மாநாட்டில்
பங்கேற்று"மாந்தன் தோற்றமும், தமிழர் |
| |
|
மரபும்"
என்னும் தலைப்பில் தமிழர்தம் வரலாற்றுப் |
| |
|
பெருமையை
நிலைநாட்டிப் பேசினார். |
| |
|
சுறவம்
2ஆம் நாள் "சனவரி 15-ல் இரவு 12.30-க்கு |
| |
|
இவ்வுலக
வாழ்விலிருந்து மறைந்தார்". |