| தி.பி.1995(1964)
|
: |
முனைவர்
சி.இலக்குவனார் தலைமையிலான |
| |
|
மதுரைத்
தமிழ்க் காப்புக் கழகம் - "தமிழ்ப் பெருங் |
| |
|
காவலர்"
என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. |
| |
|
"என்
அண்ணாமலைநகர் வாழ்க்கை" என்னும் |
| |
|
கட்டுரைத்
தொடர் தென்மொழியில் வெளிவந்தது. |
| |
|
|
| தி.பி.1997(1966)
|
: |
"இசைத்தமிழ்க்
கலம்பகம்" |
| |
|
"பண்டைத்
தமிழ நாகரிகமும் பண்பாடும்" |
| |
|
"The
Primary classical Language of the |
| |
|
world"
என்னும் நூல்கள் வெளியீடு. |
| தி.பி.1998(1967)
|
: |
"தமிழ்
வரலாறு" |
| |
|
"வடமொழி
வரலாறு" |
| |
|
"The
Language Problem of Tamilnadu and Its |
| |
|
Logical
Solution" ஆகிய நூல்கள் வெளியீடு. |
| தி.பி.1999
(1968) |
: |
மதுரைத்
தமிழ் எழுத்தாளர் மன்றம் இவரின் |
| |
|
மணிவிழாவைக்
கொண்டாடி "மொழிநூல் |
| |
|
மூதறிஞர்"
எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. |
| |
|
06-10-1968- ல் இவரைத் தலைவராகக் கொண்டு |
| |
|
"உலகத்
தமிழ்க் கழகம்" தோற்றுவிக்கப்பட்டது. |
| |
|
"இந்தியால்
தமிழ் எவ்வாறு கெடும்?" |
| |
|
"வண்ணனை
மொழிநூலின் வழுவியல்"- |
| |
|
"Is
Hindi the Logical Solution of India" |
| |
|
ஆகிய நூல்கள்
வெளியீடு. |
| தி.பி.2000(1969)
|
: |
புறம்புக்குடியில் உலகத் தமிழ்க் கழக முதல் மாநாடு. |
| |
|
இம் மாநாட்டில்
தவத்திரு குன்றக்குடி அடிகளார் |
| |
|
முனைவர்
சி.இலக்குவனார், முனைவர் வ.சுப. |
| |
|
மாணிக்கனார்,
புலவர் குழந்தை உள்ளிட்ட தமிழ்ச் |
| |
|
சான்றோர் பங்கேற்றுச் சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. |
| |
|
இம் மாநாட்டில்
- "திருக்குறள் தமிழ் மரபுரை" |
| |
|
"இசையரங்கு
இன்னிசைக் கோவை" |
| |
|
"தமிழ்
கடன்கொண்டு தழைக்குமா?"-ஆகிய |
| |
|
நூல்கள்
வெளியீடு. |
| தி.பி.2002(1971)
|
: |
பறம்புமலையில்
தவத்திரு குன்றக்குடி அடிகளார் |
| |
|
தலைமையில்
நடைபெற்ற பாரி விழாவில் பாவாணர் |
| |
|
"செந்தமிழ்
ஞாயிறு" என்று பாராட்டிச் சிறப்பிக்கப் |
| |
|
பெற்றார். |
| |
|
பாவலரேறு
பெருஞ்சித்திரனார் அவர்களால் |
| |
|
தென்மொழியில்
அறிவிக்கப்பட்ட ‘செந்தமிழ்ச் |
| |
|
சொற்பிறப்பியல்
அகரமுதலித் திட்டம்‘ வகுக்கப் |
| |
|
பெற்றது.
இத் திட்டத்தைப் பின்னர்த் தமிழக அரசே |