| 1. |
எந்தக்
கருத்தையும் இயம்பும் மொழியார்க்கே |
| |
இந்தியும்
ஏதுக்கடி மடந்தாய்! இந்தியு மேதுக்கடி |
| |
|
| 2. |
ஏனைய
மொழியின்றி இயங்கும் மொழியார்க்கே |
| |
இந்தியும்
ஏதுக்கடி மடந்தாய்! இந்தியு மேதுக்கடி |
| |
|
| 3. |
இலக்கியம்
நிரம்பவே இருக்கும் மொழியார்க்கே |
| |
இந்தியும்
ஏதுக்கடி மடந்தாய்! இந்தியு மேதுக்கடி |
| |
|
| 4. |
ஏற்கெனவே
பாடம் இருக்கும் மாணவர்க்கே |
| |
இந்தியும்
ஏதுக்கடி மடந்தாய்! இந்தியு மேதுக்கடி |
| |
|
| 5. |
இந்திக்கும்
முற்றும்நேர் எதிராம் மொழியார்க்கே |
| |
இந்தியும்
ஏதுக்கடி மடந்தாய்! இந்தியு மேதுக்கடி |
| |
|
| 6. |
எளிய ஒலிகளும்
இயம்ப முடியார்க்கே |
| |
இந்தியும்
ஏதுக்கடி மடந்தாய்! இந்தியு மேதுக்கடி. |