| |
ப. |
|
| |
|
|
| |
முன்னோர்பிர தாபம் - நாம் |
|
| |
சொன்னாலுமோ பாபம் |
|
| |
|
|
| |
உ.
|
|
| |
|
|
| 1. |
ஏனைநா டெல்லாம்அக
இருளில் இருந்தபோது |
|
| |
வானேரும்
நாகரிகம் வண்டமிழர் கண்டாரென்றே |
(முன்) |
| |
|
|
| 2. |
ஆரியர்
வருமுன்னமே அரியகலை கள்பல |
|
| |
அறிந்திருந்தார்
தமிழர் ஆராய்ந்தறிவாய் என்றே |
(முன்) |
| |
|
|
| 3. |
வடமொழித்
துணையின்றியே வளரவல் லதுதமிழ் |
|
| |
திடமுளதென்
சொற்களும் தேவமொழி யுளவென்றே |
(முன்) |
| |
|
|
|
4. |
கட்டாய மாகும்இந்திக்
கல்வியி னாலேதமிழ் |
|
| |
கெட்டே விடும்வரவே
ஒட்டோம் இந்தியை என்றே |
(முன்) |
| |
|
|
|
5. |
தமிழைத்தற் காத்திடவும்
தற்சமயம் முட்டாமானம் |
|
| |
தமிழைத்தான்
பேசவும்ஓர் தட்டொருகால் வந்திடுமோ |
(முன்) |