|
3 |
| |
|
தூங்கெயில் கொண்ட தொடித்தோள்நற்
செம்பியன் |
|
தோன்றிவந்த குடியின் மானம்
ஈண்டுசோழ மறவரே |
|
தொழிலகம் பொழிலகம் |
|
தூயதமிழைப் பரப்புவோம் |
|
இடம்வலம் இடம்வலம் |
|
இடம்வலம் இடம்வலம் |
| |
|
4 |
| |
|
தென்குமரிமேல் வடபனி
மலைவரை |
|
சேரவே யோர்மொழி வைத்தாண்ட
சேரலாதன் மறவரே |
|
தெருவிலும் செருவிலும் |
|
தீந்தமிழ்தனைப் பரப்புவோம் |
|
இடம்வலம் இடம்வலம் |
|
இடம்வலம் இடம்வலம் |
| |
|
5 |
| |
|
வெள்ளங்கள் எனமிக
விரியும் பஞிலமாய் |
|
வீறுகொண்ட ஏறுகள்போல்
வேறுவேறு படைகளும் |
|
வெல்லுவோம் செல்லுவோம் |
|
வெண்ணிலவையுங் கொள்ளுவோம் |
|
இடம்வலம் இடம்வலம் |
|
இடம்வலம் இடம்வலம் |