|
1 |
|
| |
|
| வள்ளுவன்
யானைமேலேறி வலம்வந்து |
|
| வார்முரசம்
இடிபோல முழங்கவே அறை அறை அறை |
|
| தெள்ளுந்
தமிழ்க்கொரு தீங்குமில்லை யினித் |
|
| தீர்ந்தது
சிறையென் றறை அறை |
(வள்ளு) |
| |
|
| நாட்டிலுள்ள
திருக்கோயில் களிலெல்லாம் |
|
| நல்ல
தமிழிலே புல்லி வழிபட அறை அறை அறை |
|
| கூட்டுறவாய்
ஒன்றுகூடி யெல்லாருமே |
|
|
கும்பிட வாருமென் றறை அறை |
(வள்ளு) |
| |
|
|
3 |
|
| |
|
| மண்ணுல
கெங்கணும் மன்னரொடு கூடி |
|
| மாட்சிமை
யாய்த்தமிழ் வீற்றிருக்கு மென்றே அறை அறை அறை |
|
| உண்மையான
வரலாறே யிந்நாட்டினி |
|
| ஓங்கி
வளர்கென அறை அறை |
(வள்ளு) |