|
16ஆம
16ஆம் பாடம்
சேவல் பாட்டு

'ஆண்டிப் பண்டாரம்'
என்ற மெட்டு.
| |
சேவல்
கூவுதே - சின்னச் |
|
| |
சேவல்
கூவுதே |
|
| |
|
|
| 1. |
கொக்
கொக் கோ வென்று |
|
| |
கூவுது விடிந்தது
பார்! |
|
| |
இக்காலை
நித்திரைவிட் டெழுந்திருங்கள் |
|
| |
என்று
சொல்லி |
(சேவல்) |
| |
|
|
|
2. |
காலையும் ஆய்விட்டது |
|
| |
கருத்தாக எல்லாரும் |
|
| |
வேலைக்குப்
போய்விடுங்கள் |
|
| |
வேளைஇதே என்றுசொல்லி
|
(சேவல்) |
| |
|
|
|
3. |
படபட வென்றொலிக்கப் |
|
| |
பக்கத்தில் சிறகடித்து |
|
| |
கடவுளைக் கோ!
கோ! என்று |
|
| |
கழுத்தை நீட்டி மேல்பார்த்து
|
(சேவல்) |
| |
|
|
|
4. |
கனமாகத் தூங்குவாரைக் |
|
| |
கைதட்டி எழுப்புதல்போல் |
|
| |
மனமாகச் சிறகுகளை |
|
| |
மறுபடியும் அடித்தடித்து
|
(சேவல்) |
| |
|
|
|
5. |
காலிலே சலங்கைகட்டி |
|
| |
கன்னத்தில் முத்தமிட்டு |
|
| |
வாலை வளைத்து நாமும் |
|
| |
வளர்த்துவந்த அழகான
|
(சேவல்) |
|
|
|