பக்கம் எண் :

முடிவுரை219

10. வடிவம்

E. auricle, நெஞ்சாங்குலையின் (heart) மேலறைகளுள் ஒன்று, சிறுகாது போன்றது. L. auris, ear, culus, (dim. suf.)
E. bacterium, kinds of microscopic unicellular organism. Gk. bakterion, dim. of baktron, stick.

11. உவமை

E. crane - கொக்குக் கழுத்துப்போல் அசைந்தாடிப் பொறை தூக்கும் பொறி.
E. magazine = போர்ச்சரக்குக் கூடம், அதுபோற் பல செய்திகளைக் கொண்ட மாத அல்லது பன்மாத இதழ். Ar. makhsan - சரக்குக் கூடம்.
E. muscle - தசை. L. musculus, dim. of mus, mouse.
E. seminary - கல்விச்சாலை. L. seminarium, seed-plot .. நாற்றங்கால்.

12. தொழில், செயல், வினை

E. laboratory - L. laboratorium, laborare, labour.
E. obstetrics, midwifery. L. obstetricius f, obstetrix, midwife
(முன்நிற்பவள், மருத்துவச்சி).
L. ob, before, stare or sistere, stand, trix (fem. suf.)
E. ambulance, moving hospital. L. ambulare, walk.

13. கல்வி

E. calculate - L. calculus, small stone, சிறுகல். கல் - cal. குழவு (சிறியது) - culus (dim. sif.) பண்டைக்காலத்திற் சிறு கற்களைக் கொண்டு எண்ணிப் பயின்றதனால், calculate என்னும் சொல் தோன்றிற்று.

14. ஆகுபெயர்

E. exchequer - அரசிறைத்துறை, அரசுபணத்துறை med.
L scaccraium, chess-board, OF. eschequier, AF., ME. escheker, exchequer
chequer =
கொட்டறைத்துணி, exchequer = அத் துணி விரித்த மேசையுடைய பணத்துறை யதிகாரியின் பணித்துறை.
E. atlas. Gk. Atlas, பேருலகத்தைத் தாங்கும் தூணங்களை ஏந்தினவனாகப் பண்டைக் கிரேக்கர் கருதின தேவன்,