4.
உரி குதிரை = சான்ற குதிரை
சான்ற + செந்நாய்
உற்ற தகர்
பன்றி
செயற்கை
வினையடி மூன்றிலும் குறிப்பு
1.
பெயர் அமர்முகத்த + குதிரை = அமர்முகத்த குதிரை
கருங்கண்ண செந்நாய்
சிறிய தகர்
பெரிய பன்றி
உள
சில
பல
இல
2. இடை குதிரை = பொன்னன்ன குதிரை
பொன்னன்ன + செந்நாய்
தகர்
பன்றி
3. உரி குதிரை = கடிய குதிரை
கடிய + செந்நாய்
தகர்
பன்றி
செய்யும் என்னும் பெயரெச்சத்திற்கு எதிர்மறை செய்யாத எனும் எச்சமாகும்.
வாராத + கொற்றன் = வாராத கொற்றன்
களை கட்ட + பயிர் = களை கட்ட பயிர்
-இது இன்னதற்கு என்னும் பெயரெஞ்ச நின்றது
களைகட்ட + கூலி = களை கட்ட கூலி
-இது இது பயன் என்னும் பெயரெஞ்ச நின்றது
|