பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்14

உவம உருபுகள் - அன்ன / இன்ன
23

* இவை இரண்டு் உருபுகளும் பெயரெச்ச விகற்பங்கள்
கொற்றன் = புலியன்ன கொற்றன்
சாத்தன்
புலியன்ன + தேவன்
பூதன்
பொய்யாமையன்ன + புகழில்லை = பொய்யாமையன்ன
புகழில்லை

முற்றெச்சம்
24

உண்ட + கண்டன = உண்ட கண்டன ( உண்டு
கண்டன) - வினைமுற்று வினையெச்சமாயிற்று
அமர்முகத்த + கலக்கின = அமர்முகத்த கலக்கின
(அமர் முகத்தனவாகிக் கலக்கின)
- குறிப்பு முற்று வினையெச்சமாயிற்று
அமர்முகத்த + குதிரை வந்தன = அமர்முகத்த குதிரை
வந்தன
(அமர்முகத்தனவாகிய குதிரை வந்தன)
- குறிப்பு முற்றுப் பெயரெச்சமாயிற்று)

குறிப்பு வினைமுற்று
25

குதிரை = கரியன குதிரை
கரியன + செந்நாய் அமர்முகத்தன குதிரை அமர்முகத்தன தகர்
பன்றி