பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்16

ஆன
30

     பாதை = முன்னேற்றத்திற்கான பாதை
முன்னேற்றத்திற்கான கோரிக்கை
முக்கியமான      + திட்டம்
                  சங்கம்

விளி
31

      கேள் = ஊர கேள்
ஊர +செல்
     தா
     போ

உம்மைத்தொகை
32
இன்பம் > இன்ப + துன்பம் + இன்பதுன்பம்
கபிலர் > கபில + பரணர் = கபிலபரணர்
சட்டம் > சட்ட + திட்டம் = சட்டதிட்டம்
தடம் > தட + களம் = தடகளம்
ஏற்றம் > ஏற்ற + தாழ்வு = * ஏற்றத்தாழ்வு (விதிவிலக்கு)

* "ஏற்ற" என்பது "செய்த" என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சமாகவும் வருவதால்
இங்கு ஒற்று மிகுத்து வேறுபடுத்தப்பட்டது. ஏற்ற கன்னி, ஏற்ற பையன், ஏற்ற
தலைவன்