பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்17

அஃறிணைப் பன்மைப்பெயர்
33

குதிரைகள் = பல குதிரைகள்: சில குதிரைகள்
பல செந்நாய்கள்
சில + தகர்கள்
பன்றிகள்
பல + பல = பல பல
சில + சில = சில சில
பல + பல = பலப்பல
சில + சில = சிலச்சில
மிகுந்தும் வரலாம

    கொடுத்தான் = பல கொடுத்தான்
    செய்தான்
பல+ தந்தான்
    பெற்றான்

- இருவழியும் இயல்பு
- என்பது அல்வழியிலும் வேற்றுமையிலும்
- பலவற்றைக் கொடுத்தான் என்றால் இரண்டாம் வேற்றுமைத் தொகை
- வினைமுற்றாகக் கொண்டால் அல்வழி

உரையசை இடைச்சொல்
34

       கொற்றா = அம்ம கொற்றா
அம்ம + சாத்தா
       தேவா
       பூதா