பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்19

6-ஆம் வேற்றுமை விரிவில்/ உடைய / "அ" உருபுகள்
37

            கடை = என்னுடைய கடை
என்னுடைய + சீர்த்தி
            தலை
            புகழ்
தன+ கைகள் = தன கைகள்

* 'கைகள்' பன்மையாக உள்ளதால் "அது" உருபு பெறாமல் "அ" உருபு பெற்றது.

குணக்கு / குடக்கு / வடக்கு
38

குணக்கு > குண + கடல் = குணகடல்
குடக்கு > குட + கடல் = குடகடல்
வடக்கு > வட + புலம் = வடபுலம்

2-ஆம் வேற்றுமைத் தொகை
39

சில
பல + செய்தான் = பல செய்தான் (பலவற்றைச் செய்தான்)
உள + கொண்டான் = உள கொண்டான் (உள்ளவற்றைக் கொண்டான்)

இன்றைய / நேற்றைய / நாளைய
40

         காட்சி = இன்றைய காட்சி
இன்றைய  சூழ்ச்சி
நேற்றைய +தேவை
நாளைய   பொருளாதாரம்