ஆ
|
அல்வழி
- எழுவாய்த்தொடர்*
|
1
|
கடிது
= தாராக்கடிது
சிறிது
தாரா+ தீது
பெரிது
இரா + கொடிது = இராஅக் கொடிது (அகரப்பேறு)
நா + குழறியது = நாக்குழறியது
*அல்வழியில் மிகும் என்பது தொல்காப்பியம். அல்வழி அகர ஈற்றில் மிகும் எனக்
குறிப்பிடும் நன்னூல் ஆகார ஈற்றில் மிகாது என்கிறது. இங்கே மிகும் என்பதே
கொள்ளப்பட்டது.
1.ஈறுகெட்ட எதிர்மறைப்
பெயரெச்சம் (தெரிநிலை)
குதிரைகள் = உண்ணாக் குதிரைகள்
உண்ணா + செந்நாய்கள்
தகர்கள்
பன்றிகள்
2. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் (குறிப்பு)
கொற்றன் = இல்லாக் கொற்றன்
இல்லா + சாத்தன்
தேவன்
பூதன்
|