பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்26

ஏவல் வினா
15

          சாத்தா = கொணா சாத்தா
          கொற்றா
கொணா + தேவா
          பூதா

விளி
16

       கேள் = ஊரா கேள்
       செல்
ஊரா + தா
       போ

மிகுமிடங்கள்

வினையெச்சம்
1

1, வினையெச்சம் (தெரிநிலை)

ஆடி + கொண்டான் = ஆடிக்கொண்டான்
தேடி + கொண்டான் = தேடிக்கொண்டான்

2, வினையெச்சம் (குறிப்பு)

இருளின்றி + காணார் = இருளின்றிக் காணார்
பொருளன்றி + காணார் = பொருளன்றிக் காணார்