மாசி + திங்கள் =
மாசித் திங்கள்
புளி + கறி = புளிக்கறி
கொள் = தூணிக்கொள்
தூணி + சாமை (தூணி - முகத்தல் அளவு)
தோரை
பாளிதம்
கட்டடம் = பாதிக் கட்டடம்
சீட்டு
பாதி + துணி
பாட்டு
பசி + பிணி = பசிப்பிணி
தூணி + தூணி = தூணித்தூணி
தொடி + தொடி = தொடித்தொடி
தொடி + புழுதி = தொடிப்புழுதி
நாழி + காயம் = நாழிக்காயம்
காவி + கண்
= காவிக்கண்
கிளி + பேச்சு = கிளிப்பேச்சு
புலி + பாய்ச்சல் = புலிப்பாய்ச்சல்
நரி + தந்திரம் = நரித்தந்திரம்
|