உண்டவழி +
பசிதீரும் = உண்டவழிப் பசிதீரும்
உழைத்தவழி + பலன் கிடைக்கும் = உழைத்தவழிப் பலன்கிடைக்கும்
கொற்றன்
= இக்கொற்றன்
இ+ சாத்தன்
தேவன்
பூதன்
செய்வேன்
= இனிச் செய்வேன்
இனி + காண்போம் = இனிக் காண்போம்
பார்ப்போம் = இனிப் பார்ப்போம்
துன்பம் இல்லை = இனித் துன்பம் இல்லை
தனி + குடிசை = தனிக் குடிசை
சேனை
தவில்
பாடல்
|