பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்45

உ- குற்றியல்
2- ஆம் வேற்றுமைத் தொகை
19

மாடு + கொண்டான் = மாடு கொண்டான்
பயறு + தின்றான் = பயறு தின்றான்
மருந்து + தின்றான் = மருந்து தின்றான்
தெள்கு + பிடித்தான் = தெள்கு பிடித்தான்
நாகு + கட்டினான் = நாகு கட்டினான்
வரகு + தந்தான் = வரகு தந்தான்

* வன்தொடராயின் மிகும்

உ- குற்றியல்
6- ஆம் வேற்றுமைத் தொகை
20

         கால் = தெள்ளு கால் ( இடைத்தொடர்)
தெள்கு + சிலை
         தலை
         புறம்
         கடுமை = எஃகு கடுமை (ஆய்தத் தொடர்)
         சிறுமை
எஃகு +   தீமை
         பெருமை
         கால் = நாகு கால் ( நெடில் தொடர்)
நாகு +    செவி
         தலை
         புறம்
         கதிர் = வரகு கதிர் (உயிர்த்தொடர்)
வரகு+    சோறு
         தாள்
         பதர்

*வன்தொடர், மென்தொடர் ஆகியவற்றில் மிகும்