உ-குற்றியல்
|
வினைமுற்று
|
16
|
கிடந்தது +
குதிரை = கிடந்தது குதிரை / தெரிநிலை
கரிது + குதிரை = கரிது குதிரை / குறிப்பு
உண்டு + காணம் = உண்டு காணம் / குறிப்பு
உண்டு + சாக்காடு = உண்டு சாக்காடு
உண்டு + தாமரை = உண்டு தாமரை
உ-
குற்றியல்
|
வினைத்தொகை / அல்வழி
|
17
|
கூப்பு + கரம்
= கூப்பு கரம்
ஈட்டு + தனம் = ஈட்டு தனம்
நாட்டு + புகழ் = நாட்டு புகழ்*
அஃகு + பிணி = அஃகு பிணி
பெருகு + தனம் = பெருகு தனம்
ஓங்கு + குலம் = ஓங்கு குலம்
எய்து + பொருள் = எய்து பொருள்
ஆடு + கொடி = ஆடு கொடி
ஓடு + புனல் = ஓடு புனல்
* நாட்டுப்புகழ் என மிகுத்தால் நாட்டினது புகழ் எனப் பொருளாகும்.
உ-
குற்றியல்
|
இடைச்சொல் / காலப்பொருள்
|
18
|
அன்று கண்டான் = அன்று
கண்டான்
இன்று சென்றான்
என்று + தந்தான்
பண்டு போயினான்
முந்து
* இடப்பொருளாயின் மிகும்
|