பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்43

எஃகு + சிறிது = எஃகு சிறிது
வரகு + தீது = வரகு தீது
குரங்கு + பெரிது = குரங்கு பெரிது
தெள்கு + கொடிது = தெள்கு கொடிது

* வன்தொடராயின் மிகும்

உ-குற்றியல்
வினையெச்சம் / என்று
14

பொருது + சென்றான் = பொருது சென்றான்
அறிந்து + தந்தான் = அறிந்து தந்தான்
எய்து + கொன்றான் = எய்து கொன்றான்
இருந்து + கொண்டான் = இருந்து கொண்டான்
ஆண்டு + சென்றான் = ஆண்டு சென்றான்
தந்து + தீர்ந்தான் = தந்து தீர்ந்தான்
வந்து + போயினான் = வந்து போயினான்
               கூறினான் = கண்டேனென்று கூறினான்
கண்டேனென்று + சொன்னான்
               துரத்தினான்
               பாடினான்

* எச்சம் வன்தொடராயின் மிகும்

உ-குற்றியல்
முற்றெச்சம்
15

உண்டு + கண்டன = உண்டு கண்டன
கண்டு + சென்றன = கண்டு சென்றன