பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்47

உ- முற்றியல்
மிகுமிடங்கள்

உ- முற்றியல்
அல்வழி / எழுவாய்த் தொடர்
1

து + கொற்றா = துக்கொற்றா (து - உண்)
கடிது = வல்லுக்கடிது
வல்லு + சிறிது
தெவ்வு தீது
பெரிது
கடிது = துள்ளுக்கடிது
துள்ளு + சிறிது
புள்ளு
தீது
பெரிது
குறிது = கடுக்குறிது

கடு + சிறிது
வடு தீது
பெரிது

உ- முற்றியல்
2- ஆம் வேற்றுமைத் தொகை/ உருபும் பயனும் உடன்தொக்க தொகை
2

திரு + செற்று = திருச்செற்று
உரு + கண்டேன் = உருக்கண்டேன்
வடு + பெற்றேன் = வடுப்பெற்றேன்
மது + சிந்தினான் = மதுச்சிந்தினான்

* இவை இரண்டாம் வேற்றுமைத் தொகை: விதிவிலக்குகள்