வில்லு
+ பாட்டு = வில்லுப்பாட்டு
(வில்லினைத் தட்டிப் பாடும் பாட்டு)
மது + கிண்ணம் = மதுக்கிண்ணம்
உ-
முற்றியல்
|
3-ஆம்
வேற்றுமை உ.ப. உடன் தொக்க தொகை
|
3
|
அணு + குண்டு = அணுக்குண்டு
(அணுவினால் ஆகிய குண்டு)
உ-
முற்றியல்
|
4-ஆம்
வேற்றுமை உ.ப. உடன் தொக்க தொகை
|
4
|
செரு + களம் = செருக்களம்
(செருவிற்கு உரிய களம்)
செரு - போர்
எரு + குழி = எருக்குழி ( எருவிற்கு உரிய குழி)
4 - ஆம் வேற்றுமை "கு" உருபு
பழி + கு > பழிக்கு + பழி = பழிக்குப்பழி
நம்பி + கு > நம்பிக்கு + பிள்ளை = நம்பிக்குப் பிள்ளை
உ-
முற்றியல்
|
5-
ஆம் வேற்றுமை உ.ப. உடன் தொக்க தொகை
|
5
|
பசு + பால் = பசுப்பால்
(பசுவினின்றும் கறக்கப்பட்ட பால்)
|