பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்49

உ- முற்றியல்
6- ஆம் வேற்றுமைத் தொகை
6

     காய் = கடுக்காய்
கடு + செதிள்
      தோல்
      பூ

உ- முற்றியல்
7 -ஆம் வேற்றுமையிலும் ஒற்று மிகும்
7

உ- முற்றியல்
பண்புத்தொகை / அல்வழி
8

பள்ளு + பாட்டு = பள்ளுப்பாட்டு
பொது + கூட்டம் = பொதுக்கூட்டம்
முழு + பக்கம் = முழுப்பக்கம்
புது + கல்வி = புதுக்கல்வி

உ- முற்றியல்
மூன்று > மு
9

    கனி = முக்கனி
    சீர்
மு + தமிழ்
    புரம்