பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்50

உ- முற்றியல்
மிகாவிடங்கள்

உ- முற்றியல்
சுட்டு
10

     குறிது = அது குறிது
அது சிறிது
இது+ தீது
உது பெரிது

உ- முற்றியல்
எது / கேள்வி
11

எது + கடிது = எது கடிது
எது + சூடம் = எது சூடம்
எது + தீது = எது தீது
எது + புத்தகம் = எது புத்தகம்

உ- முற்றியல்
2-ஆம் வேற்றுமைத் தொகை
12

      கண்டான் = அது கண்டான் (அதனைக் கண்டான்)
அது + செகுத்தான்
      இது தந்தான்
      படைத்தான்