பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்51

உ- முற்றியல்
உரிச்சொல்
13

உறு + புனல் = உறுபுனல்

உ- முற்றியல்
சிறு / முது
14

     குலை = சிறு குலை
     சிலை
சிறு+ தலை
    பனை
    கலை = முதுகலை
    சொல்
முது+ தலைவர்
     புலவர்

உ- முற்றியல்
வினைத்தொகை / அல்வழி
15

     களிறு = அடுகளிறு
     சேனை
அடு+ தானை
     படை


ஏவு + கணை = ஏவுகணை
விடு + கணை = விடுகணை
சுடு + காடு = சுடுகாடு
வறு + கடலை = வறுகடலை