பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்54

மிகுமிடங்கள்

அல்வழி - எழுவாய்த் தொடர்
1

          கடிது = கொண்மூக் கடிது
கொண்மூ + சிறிது கழூஉக் கடிது
கழூஉ      தீது
          பெரிது

ஆடூஉ + குறியன் = ஆடூஉக் குறியன்
மகடூஉ + குறியள் = மகடூஉக் குறியள்

வினையெச்சம் (செய்யூ)
2

         கொண்டான் = உண்ணூக் கொண்டான்
உண்ணூ + சென்றான்
          தந்தான்
          போயினான்

முன்னிலை வினை / ஏவல்
3

        கொற்றா = கைதூக் கொற்றா
கைதூ + சாத்தா (கொற்றா செயலை ஒழிவாயாக)
       தேவா
       பூதா