பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்55

2- ஆம் வேற்றுமைத் தொகை / உ.ப. உடன் தொக்க தொகை
4

    கொடி = பூக்கொடி
பூ + கடை
    சோலை
(இன மெல்லெழுத்து மிகுதலும் உண்டு)

     கொடி = பூங்கொடி
     சோலை
பூ + தாமம்
     பந்து
பூ + சூடினாள் = பூச்சூடினாள் (பூவைச் சூடினாள்)

6- ஆம் வேற்றுமைத் தொகை
5

          குழாம் = கொண்மூக் குழாம்
கொண்மூ + செலவு
          தோற்றம்
          மறைவு
          கடுமை = கழூஉக் கடுமை
கழூஉ +    சிறுமை
          தீமை
          பெருமை
          குறை = உடூஉக் குறை
          செய்கை
உடூஉ +    தலை
           புறம்
          கை = ஆடூஉக்கை
ஆடூஉ +   செவி மகடூஉக் கை
மகடூஉ     தலை
          புறம்