பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்59

பிரிநிலை ஈற்றசை
10

அவருள் இவனே + கொண்டான் = இவனே கொண்டான் (பிரிநிலை)
கடலே + பாட்டெழுந்தொலிக்கும் = கடலே பாடெழுந் தொலிக்கும் (ஈற்றசை)

மிகுமிடங்கள்

ஐ - உருபு ( 2- ஆம் வேற்றுமை உருபு)
/ ஐகாரச் சாரியை
1

யானையை + கொணர்ந்தான் = யானையைக் கொணர்ந்தான்
பானையை + பிடித்தவள் = பானையைப் பிடித்தவள்
சிலையை + செய்தான் = சிலையைச் செய்தான்
கண்டான் = மலையைக் கண்டான்

மலையை + சேர்ந்தான்
          தூக்கினான்
          பிளந்தான்

அ + அற்று + ஐ = அவற்றை + கொடுத்தான் =
               அவற்றைக் கொடுத்தான் (அற்றுச் சாரியை)

ஐகாரச் சாரியை

        குளம் = மேலைக் குளம்
மேலை + சேரி
        கீழை தோட்டம்
        புலம்