பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்60

2- ஆம் வேற்றுமை உ.ப. உடன் தொக்க தொகை
2

மழை + காலம் = மழைக்காலம்
பனை + கொடி = பனைக்கொடி
கலை + கழகம் = கலைக்கழகம்

3- ஆம் வேற்றுமை உ.ப. உடன் தொக்க தொகை
3

யானை + போர் = யானைப்போர்
கை + தொழில் = கைத்தொழில்
வினை + பயன் = வினைப்பயன்
கலை + பெருமை = கலைப்பெருமை
கருணை + கொலை = கருணைக் கொலை

4- ஆம் வேற்றுமை உ.ப. உடன் தொக்க தொகை
4

நகை + கடன் = நகைக் கடன் ( நகைக்குத் தரும் கடன்)
யானை + தீனி = யானைத்தீனி
ஏவுகணை + திட்டம் = ஏவுகணைத் திட்டம்

5-ஆம் வேற்றுமை உ.ப. உடன் தொக்க தொகை
5

தொலை + காட்சி = தொலைக்காட்சி