ஐ
|
அவ்வழி
/ எழுவாய்த்தொடர்
|
16
|
யானை + கரிது = யானை
கரிது
குறியன் = விடலை குறியன்
சிறியன்
விடலை + தீயன்
பெரியன்
தினை + குறிது = தினை குறிது
= தினைக்குறிது (மிகுந்தும் வரலாம்)
விளை + பயிர் = விளை பயிர்
நிறை + பொருள் = நிறை பொருள்
குரை + கடல் = குரை கடல்
அலை + கடல் = அலை கடல்
உறை + பனி = உறை பனி
திருநிறை + செல்வன் = திருநிறை செல்வன்
செல்வி
ஐ
|
உம்மைத்தொகை / அல்வழி
|
18
|
பிழை + திருத்தம் = பிழைதிருத்தம்
யானை + குதிரை = யானை குதிரை
புன்னை + தென்னை = புன்னை தென்னை
|