மற்றை + தெரு
= மற்றைத் தெரு
பணை + தோள்
= பணைத்தோள்
கங்கை + சடை
= கங்கைச்சடை
ஐ
|
அத்துணை
/ இத்துணை/ எத்துணை
|
14
|
அத்துணை கடிது
= அத்துணைக் கடிது
இத்துணை + சிறிது
எத்துணை தீது
பெரிது
ஐ
|
அவ்வகை / இவ்வகை / எவ்வகை
|
15
|
கொடி = அவ்வகைக்
கொடி
அவ்வகை செடி
இவ்வகை + தூது
எவ்வகை பாடல்
|