|
பனை + கை
= பனைக்கை
மலை + தோள் = மலைத்தோள்
|
ஐ
|
பண்புத்தொகை
/ இருபெயர் ஒட்டு/ அல்வழி
|
|
9
|
ஒன்று > ஒற்றை
+ கை = ஒற்றைக்கை
சாரை + பாம்பு = சாரைப்பாம்பு
சித்திரை + திங்கள் = சித்திரைத் திங்கள் ரு.பெ.ஒட்டு
கார்த்திகை + திங்கள் = கார்த்திகைத் திங்கள்
மழலை + செல்வம் = மழலைச் செல்வம்
தை + பாவை = தைப்பாவை
அடிமை + தன்மை = அடிமைத்தன்மை
கயமை + குணம் = கயமைக் குணம்
அரை + படி = அரைப்படி
அரை + காதம் = அரைக்காதம்
உண்டக்கடை
+ பசிதீரும் = உண்டக்கடைப் பசிதீரும்
ஈதல் இயையாக்கடை + சாதல் இனிது
= ஈதல் இயையாக்கடைச் சாதல் இனிது
இழவு ஊழ் உற்றக்கடை + பேதைப்படுக்கும்
= இழவு ஊழ் உற்றக்கடைப் பேதைப்படுக்கும்
|