பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்66

வினைமுற்று
23

         பொருள் = இல்லை பொருள்
         கொற்றன்
இல்லை + சாத்தன்
         தெளிவு

* ஒற்று மிகுந்தும் வரலாம்

          பொருள் = இல்லைப் பொருள்
இல்லை + கொற்றன்
         சாத்தன்
         தெளிவு

2-ஆம் வேற்றுமைத் தொகையில் மிகாது
24

மாலை + தொடு = மாலை தொடு
வேலை + தேடு = வேலை தேடு (பணியினை)
காளை + பிடி = காளை பிடி
பாரை + கொடு = பாரை கொடு

3-ஆம் வேற்றுமைத் தொகையில் மிகாது
25

கை + தட்டினான் = கை தட்டினான்
மை + தீட்டினாள் = மை தீட்டினாள்
கை + தொழுதான் = கை தொழுதான்
சிறை + காக்கும் = சிறை காக்கும் (சிறையால் காக்கும்)
நிறை + காக்கும் = நிறை காக்கும்(நிறையால் காக்கும்)