பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்67

7- ஆம் வேற்றுமைத் தொகையில் மிகாது
26

கரை + சேர்ந்தான் = கரை சேர்ந்தான்
வரை + பாய்ந்தான் = வரை பாய்ந்தான்

வினையெச்சம் / மை
27

உண்ணாமை + திரும்பினான் = உண்ணாமை திரும்பினான்

6- ஆம் வேற்றுமை / உயர்திணை
28

சீதை + கை = சீதை கை
கை = விடலை கை
விடலை + செவி
தலை
புறம்

மிகுமிடம்
ஏவல்
1

கொற்றா = நொக்கொற்றா
நொ + தேவா
சாத்தா
பூதா