பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்69

மிகாவிடங்கள்

இடைச்சொல் / ஒழியிசை
4

கொளலோ + கொண்டான் = கொளலோ கொண்டான்
செலலோ + சென்றான் = செலலோ சென்றான்
தரலோ + தந்தான் = தரலோ தந்தான்
போதலோ + போயினான் = போதலோ போயினான்

இடைச்சொல் / வினா
5

நீயோ + கண்டாய் = நீயோ கண்டாய்

இடைச்சொல் / உயர்வு சிறப்பு
6

ஓஓ + பெரியன் = ஓஓ பெரியன்

இடைச்சொல் / இழிவு சிறப்பு
7

ஓஓ + கொடியன் = ஓஓ கொடியன்

இடைச்சொல் / எதிர்மறை
8

அவனோ + கொண்டான் = அவனோ கொண்டான்