நன்றோ + தீதோ
+ கண்டது = நன்றோ தீதோ
கண்டது
ஓ
|
இடைச்சொல் / பிரிநிலை
|
10
|
யானோ + தேறேன்
அவர் பொய் வழங்கலரே
= யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே
குன்றுறழ்ந்த களிறென்கோ
+ கொய்யுளைய மாவென்கோ
= குன்றுறழ்ந்த களிறென்கோ கொய்யுளைய மாவென்கோ
யானோ கொண்டேன்
= யானோ கொண்டேன்
பத்தோ + பதினொன்றோ
= பத்தோ பதினொன்றோ
புற்றோ + புதலோ = புற்றோ புதலோ
|