பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்71

ஒள மிகுமிடங்கள்

ஒள அல்வழி
1

கடிது = கௌவுக் கடிது (உகரம் தோன்றும்)
கௌ + சிறிது
தீது
பெரிது

ஒள 6- ஆம் வேற்றுமை
2

கடுமை = கௌவுக் கடுமை (உகரம் தோன்றும்)
சிறுமை
கௌ + தீமை
பெருமை

ய் மிகுமிடங்கள்

ய் வினையெச்சம் / போய்
1

கொண்டான் = போய்க் கொண்டான்
போய் + சேர்ந்தான்
பார்த்தான்
தேடினான்

வினையெச்சம் / ஆய்


விரைவாய் + சென்றான் = விரைவாய்ச் சென்றான்