நன்றாய் +
கூறினான் = நன்றாய்க் கூறினான்
ஒழுங்காய் + செய்தான் = ஒழுங்காய்ச் செய்தான்
பாங்காய் + பேசினான் = பாங்காய்ப் பேசினான்
ய்
|
2-
ஆம் வேற்றுமை ( உருபும் பயனும்)
|
2
|
தேங்காய் +
குலை = தேங்காய்க் குலை
பாய் + கட்டு = பாய்க் கட்டு
பாய் + கடை = பாய்க் கடை
வெண்ணெய் + கடை = வெண்ணெய்க் கடை
எண்ணெய் + கடை = எண்ணெய்க்கடை
பனை
ய்
|
3-
ஆம் வேற்றுமை உ.ப. உடன் தொக்க தொகை
|
3
|
வேய் + குழல்
= வேய்க்குழல்
(வேய்ங்குழல் என்றும் வரலாம்)
கலாம் = மகன்தாய்க் கலாம்
மகன்தாய் + செரு (மகன் தாயொடு கலாய்த்த கலாம்)
(கலாம் - கலகம்)
ய்
|
4-ஆம்
வேற்றுமை உ.ப. உடன் தொக்க தொகை
|
4
|
வருவாய் + துறை
= வருவாய்த் துறை
|