பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்73

ய் 5- ஆம் வேற்றுமை உ. ப. உடன் தொக்க தொகை
5

தேங்காய் + பால் = தேங்காய்ப்பால்
               (காயினின்றும் பிழியப்பட்ட பால்)

ய் 6- ஆம் வேற்றுமை தொகை
6

நாய் + தோல் = நாய்த்தோல்
நாய் + கால்= நாய்க் கால்

* நிலைமொழி உயர்திணையாயின் ஒற்று மிகாது

ய் உவமைத்தொகை / அல்வழி
7

வேய் + தோள் = வேய்த்தோள் ( வேய் - மூங்கில் )

ய் பண்புத்தொகை / அல்வழி
8

மெய் + கீர்த்தி = மெய்க்கீர்த்தி
பொய் + சொல் = பொய்ச்சொல்
மெய் + சொல் = மெய்ச்சொல்
எய் + பன்றி = எய்ப்பன்றி
தாய் + பசு = தாய்ப்பசு