மெய் + காவல்
= மெய்க்காவல்
காப்பாளர் = மெய்க்காப்பாளர்
உண்மையான காவல்
உண்மையான
காப்பாளர்
மெய் + காவல் = மெய் காவல்
காப்பாளர்= மெய் காப்பாளர்
மெய் - உடம்பு
உடலைப் பாதுகாப்பவர் (Bodyguard)
அவ்வாய் கொண்டான்
= அவ்வாய்க்கொண்டான்
இவ்வாய் +
எவ்வாய்
உவ்வாய்
ய்
|
அல்வழி
/ எழுவாய்த்தொடர்
|
10
|
குறியள்
= தாய் குறியள்
சிறியள்
தாய் + தீயள்
பெரியள்
குறிது = வேய் குறிது
சிறிது
வேய் + தீது
பெரிது
|